
-5 %
Alpha Meditaion: An Introduction
Nagore Rumi (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2012
- ISBN: 9788192465715
- Page: 168
- Language: English
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் நாகூர் ரூமி அவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆல்ஃபா தியானம் சொல்லித் தந்துக்கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கானோர் இதைப் பயிற்சி செய்து பயனடைந்துள்ளனர். இந்த புத்தகம் தமிழில் முதலிலேயே வெளி வந்துள்ளது. எனினும் எல்லா மக்களுக்கும் பொய் சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். உடல் நலம் பாதித்தவர்களுக்கும், உற்சாகம் நிறைந்த வாசகர்களுக்கும் இந்த புத்தகம் கண்டிப்பாக உதவும். ஆல்ஃபா தியானத்தின் நன்மைகள் ஏராளமானவை. உடல்நலம், செல்வம், படிப்பில் தேர்ச்சி, வேலை வாய்ப்பு, வியாபாரம், ரொம்ப காலமாக குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு, போன்றவை அந்த நன்மைகளில் சில. இது உங்களிடம் இருக்கும் அலாவுதீன் விளக்கை தூண்டச்செய்யும்.
Book Details | |
Book Title | Alpha Meditaion: An Introduction (Alpha Meditation An Introduction) |
Author | Nagore Rumi (Nagore Rumi) |
ISBN | 9788192465715 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 168 |
Year | 2012 |
By the same Author
Alpha meditation an introductionSome might say ‘I blindly follow what the Wall Street Journal says!’Some may applaud yourself for your gung-ho predictions based on the BSE, NIFTY Index. Your innate ability to time the sale or buy helps you ride the wave and walk ashore before the bubble bursts. Your..
₹143 ₹150