Menu
Your Cart

அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதம்
-10 %
அர்த்தமுள்ள இந்து மதம்
₹378
₹420
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்து மதத்திற்குப் புனிதமான நூல் என்றால் “பகவத் கீதை”. ஆனால், படிக்கப் பொறுமையில்லாததாலும் படிக்கச் சிரமமாக இருக்கும் என்றும் படிக்க முயற்சித்தது இல்லை.தமிழில் இதற்கு அடுத்தப் படி என்றால் கண்ணதாசன் அவர்களின் “அர்த்தமுள்ள இந்து மதம்”.“தினமணிக் கதிர்” இதழில் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற தொடராக எழுதியதைத் தான் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். 1972 ம் ஆண்டு இந்தத் தொடர் எழுதப்பட்டு இருக்கிறது.பத்து பாகப் புத்தகமாக வெளியிட்டு வந்ததைப் பின்னர் மாற்றி ஒரே புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
Book Details
Book Title அர்த்தமுள்ள இந்து மதம் (Arthamulla hindu matham)
Author கவிஞர் கண்ணதாசன் (Kavignar Kannadhaasan)
ISBN 9788184024913
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 878
Published On Dec 2009
Year 2009
Edition 16
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா மனிதனுக்கு வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது கொண்ட..
₹72 ₹80