Menu
Your Cart

ஆறாவது வார்டு

ஆறாவது வார்டு
-5 %
ஆறாவது வார்டு
அந்தோன் சேகவ் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆறாவது வார்டு

வேட்டைநாயின் தீவிரட்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பத்துடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும்கூட நமக்கு நேரம் வாய்ப்பதில்லை. எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பதற்கு நமக்கு அவசியம் தானே ? அந்த வகையில் அந்தோன் செகாவின் இக் குறுநாவலை நாம் அடையாளப் படுத்தலாம்.



Book Details
Book Title ஆறாவது வார்டு (Aaravathu Vardu)
Author அந்தோன் சேகவ் (Andhon Sekav)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 88
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனப்பிராந்தி..
₹95 ₹100
சிறுகதைகளும் குறுநாவல்களும்..
₹247 ₹260
"மூன்று ஆண்டுகள்" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்...
₹143 ₹150
ஆன்டன் செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமி..
₹119 ₹125