Menu
Your Cart

அமெரிக்க மாமாவின் அணுக்குடில்

அமெரிக்க மாமாவின் அணுக்குடில்
-4 %
அமெரிக்க மாமாவின் அணுக்குடில்
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது. இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இதனை இந்திய வளர்ச்சியைவிட்டுப் பிரிக்க முடியாது என்கிறார்கள். எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையும், நமது ராணுவக் கொள்கையும் பலவீனமடையும், அதைவிட இந்த உடன்பாட்டால் அணுசக்தி தொழில்நுட்பத்துறையில், நமது சுயசார்புக் கொள்கை மூலம் இதுவரை நாம் அடைந்துள்ள முன்னேற்றம் கூட உண்மையில் பாதிப்படையும் என்று சரியாக வாதிடுவார்கள். குறிப்பாக, நமது சொந்த முயற்சியில் வளர்த்துக்கொண்ட நமது அணுசக்தித் தொழில்நுட்பம் உலக அளவில் நமது நாட்டிற்கு பெரும் மதிப்பையும் கவுரவத்தையும் பெற்றுத் தந்துள்ளது. இந்த கவுரவத்தையும் இழந்து விட்டுத்தான் இந்தியா-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்தப் போகிறோமா?
Book Details
Book Title அமெரிக்க மாமாவின் அணுக்குடில் (America Maamaavin Anukkudil)
Author பிரபீர் புர்கயஸ்தா (Pirapeer Purkayasdhaa)
Translator ச.சுப்பாராவ் (S.Subbarao)
ISBN 9788189909581
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 125
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சே உருவான கதை..
₹166 ₹175
 உலக மக்களின் வரலாறு :    புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொ..
₹660 ₹695
லைபாக்லை ஆன்ட்டி..
₹86 ₹90