Menu
Your Cart

இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறு

இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறு
-10 %
இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறு
₹45
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறு

இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அதிகாரம் படைத்த சனாதான குடும்பத்தில் பிறந்தவர் என்கிற பின்னணியை தூக்கி எறிந்தவர். இவருக்கு இந்திய மார்க்சிய தத்துவ மரபில் தவிர்க்க முடியாத இடம் உண்டு. உலகிலேயே முதன் முதலில் தேர்தல் அரசியல் மூலம் இவரது தலைமையில் கேரளாவில் ஆட்சி அமைக்கப்பட்டது.

அரசியல் உச்சத்தை அடைத்த இ.எம்.எஸ்.-ன் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக சொல்லும் நூல்.


Book Details
Book Title இ.எம்.எஸ்.-சின் சிறார் பருவ வரலாறு (E.M.S.In Ciraar Paruva Varalaru)
Author பையன்னூர் குஞ்ஹிராமன் (Paiyannoor Kugnhiraaman)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author