Menu
Your Cart

இன்றைய இந்தியக் கல்வி: சவால்களும் தீர்வுகளும்

இன்றைய இந்தியக் கல்வி: சவால்களும் தீர்வுகளும்
-5 % Out Of Stock
இன்றைய இந்தியக் கல்வி: சவால்களும் தீர்வுகளும்
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமச்சீர்கல்வி, கட்டாயப் பள்ளிக் கல்வியும் இந்தியச்சட்டமும், பெண் பள்ளிக் கல்வி குறித்து ஒரு மீள்பார்வை, இட ஒதுக்கீடு மறைக்கப்படும், மறுக்கப்படும் உரிமைகள், நவீன தாராளவாதமும் இந்தியக் கல்வியும், எங்கே இந்தியக் கல்வி என்பன போன்று மொத்தம் 29 தலைப்புக்களிலான கட்டுரைகள் அடங்கிய நூல். இவற்றை எழுதியவர்கள் என்சிஇஆர்டி யின் இப்போதைய இயக்குநர் கிருஷ்ணகுமார், முன்னாள் துணைவேந்தரான வசந்திதேவி, கே.என். பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர், முனைவர் ஆர்.ராமானுஜம், துருவ்ரெய்னா, பிரபாத் பட்நாயக், எம்.சிவக்குமார் இப்படியான பல்துறை அறிஞர்களாவர்.
Book Details
Book Title இன்றைய இந்தியக் கல்வி: சவால்களும் தீர்வுகளும் (Indraiya India Kalvi Savaalgalum Theervugalum)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 479

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author