Menu
Your Cart

சீனா: ஓரு முடிவுறாத போர்

சீனா: ஓரு முடிவுறாத போர்
-5 %
சீனா: ஓரு முடிவுறாத போர்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சீனா: ஓரு முடிவுறாத போர்

உண்மை எப்போதுமே புரட்சிகரமானது என்று கூறப்பட்டு வந்துள்ளது. கலாச்சாரப் புரட்சியும் இந்த விதிக்கு விலக்காக இல்லாமல் அதன் உண்மைகள் முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவே இருந்தது. மேற்கே நிலவும் பெரும்பாலான கோட்பாடுகள் முரண்படும் இரு அடிப்படை சக்திகளை விளக்குவதில் சற்றுப் பின்தங்கியுள்ளன. வளர்ச்சிபெறும் போராட்டத்தின் திருப்பங்கள் குறித்துக் கூறுவதோ மிகவும் குறைவு. புரட்சிகள் தீவிர நிலைமைகளில் வேர்விடுகின்றன. ஆனால் கலாச்சாரப் புரட்சியோ பல சீனப் பார்வையாளர்களின் எச்சரிக்கையையும் மீறி பொதுவான புரிதலின்படி பொருளாதார, சமூக, அரசியல் தீவிர நிலைமையினால் எழவில்லை… குறிப்பிட்டுக் கூறுவதானால் சீனாவைப் பொறுத்தவரை மாவோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இருவருக்கும் நாட்டின் பெரிய பொருளாதாரத் திறன் சோசலிசப் பாதையில் முன்னேற வேண்டுமா அல்லது முதலாளித்துவப் பாதையில் முன்னேற வேண்டுமா என்பதே முக்கியம்.

-வில்லியம் ஹின்டன்

Book Details
Book Title சீனா: ஓரு முடிவுறாத போர் (China: oru mudivuradha por)
Author வில்லியம் ஹிண்டன் (Villiyam Hintan)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 212
Year 2016
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author