Menu
Your Cart

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை
-5 %
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை
மா பாலசந்தர் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
டாக்டர் அம்பேத்கரின் பாத்திரத்தை ஏற்று நடித்த மம்மூட்டியின் தேர்வு மிகப்பொருத்தமானதாக அமைந்தது படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த நூற்றுக்கணக்கான தலித் மக்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பக்தியுடன் கண்களில் நீர் வழிய அவரை அணுகினார்கள். அந்த திறமையான நடிகனின் மிகப்பெரிய சாதனையும் வெற்றியும் இதுவேயாகும். - இயக்குநர் ஜாபர் படேல்
Book Details
Book Title டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை (Dr Ambedkar thiraipadam sollappadatha unmai)
Author மா பாலசந்தர்
Publisher அபசகுணம் (Abasagunam)
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author