Menu
Your Cart

அப்பா- திரைக்கதை

அப்பா- திரைக்கதை
அப்பா- திரைக்கதை
₹ 350

அப்பா- திரைக்கதை :

  2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த  “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ஓவியங்கள் என முழுமையான ஒரு நூலாக வெளிவந்துள்ளது.

 கூடவே திரைப்படம் உருவான விதமும் DVD யாக இணைக்கப்பட்டுள்ளதால், திரைப்பட ஆர்வலர்கள் ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் திரைக்கதையோடு, அது உருவான விதத்தையும் அறிந்துகொண்டால்,  திரைத்துறையில் சாதிக்க பெரும் உதவியாக இருக்கும்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.