Menu
Your Cart

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்
-5 %
ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்
ஏவி.எம்.குமரன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஏவி.எம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய சினிமாவுக்கும் ஒருபக்கம் மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியபடியே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த ஏவி.எம் நிறுவனம், அதன் நிறுவனர் திரு.ஏவி.மெய்யப்பன் என்ற ஒற்றை அச்சியில் சுழன்றபடி, கதை தேர்வில், இயக்குநர் தேர்வில், நடிகர் நடிகைகள் தேர்வில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு, எப்படி தங்களை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்பதை விறுவிறுப்பு குறையாத திரைக்கதைப் போல வாசகர்கள் முன் நிகழ்த்துகிறது!

Book Details
Book Title ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் (Av.M Oru Celluloid Sarithiram)
Author ஏவி.எம்.குமரன் (Evi.Em.Kumaran)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 200
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author