Menu
Your Cart

பீஹாரி

பீஹாரி
-5 % Out Of Stock
பீஹாரி
ஆத்மார்த்தி (ஆசிரியர்)
₹124
₹130
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தக் கதைகள் சற்றே நெடியவை. குறுநாவல்கள் என்று சொல்லத்தக்க மொத்தம் ஐந்து கதைகள். கதைகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் ஒரு மடைமாற்றமாகவோ செய்தி சொல்லக்கூடிய கருத்துச்சானலாகவோ இருக்க வேண்டுமா என்பதிலெல்லாம் எனக்குக் குழப்பங்கள் உண்டு. ஒரு நல்ல கதை எதுவும் செய்யாது என்பது என் நம்பிக்கை.  ஒரு நல்ல கதையைப் படித்து முடித்து விட்டு அதிலிருந்து வெளியேறும்போது கொஞ்சமே கொஞ்சூண்டு அந்தக் கதையாகவும்தான் நம்மால் வெளியேறமுடியும். அந்த வகையில் தேய்த்த குற்றத்துக்காக பூதம் சுமந்து விளக்கை ஏந்தித் திரிவதே வாசகாம்ருதம்.
Book Details
Book Title பீஹாரி (Bihari)
Author ஆத்மார்த்தி (Aathmarthi)
ISBN 9789386555526
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது..
₹143 ₹150
புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெற..
₹143 ₹150