Menu
Your Cart

ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும்

ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும்
-5 %
ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும்
மா.கருணாகரன் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரண்டாயிரமாண்டு தமிழர் வரலாற்றில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தனித்துவமானது. ஆயுதமேந்திப் போராடிய ஈழத்து விடுதலை இயக்கங்கள் எதிர்கொண்ட வெற்றிகளும் தோல்விகளும் அளவற்றவை.தமிழின ஒடுக்குமுறையை இராணுவரீதியில் மேற்கண்ட சிங்கள பேரினவாத அரசினுடைய கோரமும் கொடூரமானது. இவ்விரு எதிரெதிர் முனைக்களுக்கிடையே சராசரியான ஈழத்தமிழரின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இத்தகைய பின்புலத்தில் ஈழத்தமிழரின் போராட்ட வாழ்க்கை குறித்த பதிவாக விளங்கிடும் இலக்கியப் படைப்புகள் பற்றிய இந்நூலானது, சமகாலத்தின் வரலாறாகவும் அரசியலாகவும் பதிவாகியுள்ளது.
Book Details
Book Title ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் (Eezha Tamizhar Poraattamum Punaivilakkiya Pokkugalum)
Author மா.கருணாகரன் (Maa.Karunaakaran)
ISBN 9789384302092
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 192
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author