Menu
Your Cart

கனவு சினிமா

கனவு சினிமா
கனவு சினிமா
-5 %
கனவு சினிமா
கனவு சினிமா
கனவு சினிமா
க. மணிகண்டன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சினிமா ஒரு கடல் எனத் தெரிந்து ஒதுங்கிப் போகிறவர்களை விட அதில் குதித்து நீந்த முயற்சி செய்து கொண்டிருப்பவர்களே அதிகம். முடிவு நீந்திக் கரையை அடைந்தவர்கள் ஒரு சிலரே.  தாக்கு பிடிக்க முடியாமல் மூழ்கியவர்களின் எண்ணிக்கையே அதிகம். என்ன தான் சினிமா பலபேர் வாழ்க்கையை அழித்திருந்தாலும்  நாமும் ஒரு இயக்குனராகவோ, நடிகராகவோ, ஒளிப்பதிவாளராகவோ, இசையமைப்பாளராகவோ இந்த துறையில் ஏதோ ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு , புகுந்த வீடு வரும் பெண்களை போல், மனம் முழுக்க எதிர்பார்ப்புடன் சென்னையில் வந்து இறங்குபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி ஒரு கனவுகளோடு சென்னைக்கு வந்து சினிமா என்ற கடலில் நீந்திக் கொண்டு இருப்பவரின் கதை இது.
Book Details
Book Title கனவு சினிமா (Kanavu Cinema)
Author க. மணிகண்டன் (K. Manikandan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 128
Published On Sep 2014
Year 2014
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author