Menu
Your Cart

குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு

குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு
-5 %
குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம் ஒரு உலகை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம்,  ஆனால் குழந்தை தனக்கான ஒரு உலகை தகவமைத்துக் கொண்டேதான் வளர்கிறது. இப்போது நாம் குழந்தைகளின் உலகைக் கைப்பற்ற ஒரு போர் தொடுப்பதைப்போல தினம் அவர்களை தொல்லைச் செய்கிறோம். குழந்தைகளும் அழுது, அடம்பிடித்து வேறு வழியில்லாமல் நமக்குப் பனிந்துபோகிறார்கள். அல்லது மனதளவில் சரியான வளர்ச்சியடையாமல் மனச்சிதைவு அடைகிறார்கள். இந்தப் போராட்டமே தெவையில்லை. ஒரு மேஜிக் நிபுனரைப்போல குழந்தைகள் உலகத்தில் நுழைய ஒரு எளிமையான வழிகாட்டுதல்களையும், அதற்கான சூத்திரங்களையும்தான் இப்புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. 
Book Details
Book Title குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு (Kuzhanthaigal Ulagaththil Nuzhaiya Petrorukkaana Password)
Author காம்கேர் புவனேஸ்வரி (Kaamker Puvanesvari)
ISBN 9789384301590
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 136
Year 2016
Category Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha