Menu
Your Cart

நீங்க நினைச்சா சாதிக்கலாம்

நீங்க நினைச்சா சாதிக்கலாம்
-100 %
நீங்க நினைச்சா சாதிக்கலாம்
கே.பாக்யராஜ் (ஆசிரியர்)
₹0
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறந்த திரைக்கதையாசிரியரான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், ஏற்கனவே ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியிட்ட ‘வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்ற நூல்மூலம் தமிழ்த் திரையுலக இயக்குநர்களுக்கு திரைக்கதையின் ரகசியங்களை வெளிப்படுத்தியவர். இப்போது ’நீங்க நினைச்சா சாதிக்கலாம்’ என்ற இந்த நூல் மூலம் நாம் நினைத்ததை எப்படி வெற்றிகரமாக அடையலாம் என்ற ரகசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு மேஜிக் நிபுணனைப் போல தற்காலிக ஆச்சரியத்தால் திகைக்க வைக்காமல், ஒரு ஆசிரியரைப்போல தனது அனுபவங்களைச் சொல்லி, நாம் நினைத்ததை அடையும்படி வெற்றிக்கு தூண்டுவதுதான் இந்நூலின் தனித்தன்மை. - மு. வேடியப்பன், பதிப்பாளார்.
Book Details
Book Title நீங்க நினைச்சா சாதிக்கலாம் (Neenga Ninaichchaa Saathikkalaam)
Author கே.பாக்யராஜ் (Ke.Bakyaraaj)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Published On Jan 2019
Year 2019
Category கட்டுரைகள், சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author