Menu
Your Cart

தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்

தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்
-5 %
தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பண்பாடு குறித்த கட்டுரைகள், சமகாலத்தின் பதிவுகளாக விளங்குகின்றன. குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் பற்றிய கட்டுரையானது, நடப்புத் தமிழர் வாழ்க்கையை முன்னிறுத்திய  காத்திரமான பதிவு. அந்தக் கட்டுரையை மூலமாகக்கொண்டு, தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தமிழரின் பண்பாட்டு உருவாக்கத்தில் அழுத்தமான வினையாற்றுகின்ற விஷயங்கள் குறித்துக் கண்டறிவது அடிப்படையானதாகும். எல்லாவிதமான அடையாளங்களும் அழிக்கப்படுகிற உலகமயமாக்கல் காலகட்டத்தில், தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க வேண்டியதன் நுண்ணரசியலை விவரிக்கின்ற கட்டுரைகளின் அரசியல், நுட்பமானது.
Book Details
Book Title தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் (Tamil Panpaattu Adaiyaalangal)
Author ந.முருகேச பாண்டியன் (Na. Murugesa Pandian)
ISBN 9789384302146
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 96
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பி..
₹57 ₹60
ஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிற..
₹333 ₹350