Menu
Your Cart

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள்
-5 % Out Of Stock
வெண்ணிற இரவுகள்
Categories: நாவல்
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'ஈ', 'பேராண்மை' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜனநாதனின் 'இயற்கை' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்முகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம்பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நான் மலாலா(பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை) - மலாலா யூசுஃப்சாய், கிறிஸ்டினா லாம்ப்(தமிழில் - பத்மஜா நாராயணன்) :ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபன்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றான். வாய்மூடி அமைதியாக இருக்க மறத்து, தன் உரிமையான கல்விக்காக மலாலா யூசுஃப்ஸை போராடினா..
₹356 ₹375
19-ம் நூற்றாண்டின் குழந்தையான தாஸ்தாயெவ்ஸ்கியைப் பெரிதும் வதைத்த பிரச்சினை, கடவுளின் இருப்பு பற்றியது. இது குறித்த தீர்க்கமான சிந்தனைகள் மீதான விசாரணைகளின் கலை வடிவமே ‘கரமசோவ் சகோதரர்கள்’. இந்நாவலில் மனித ஆன்மாவைக் கைப்பற்றக் கடவுளும் சாத்தானும் மனவெளிகளில் கடுமையாக மோதுகிறார்கள். நிகழ்வது, அனல் தெற..
₹1,425 ₹1,500
உலகத்தைப் புரிந்துகொள்ள முயலாமல் தன்போக்கில் ஆத்ம தரிசனத்தோடு ஆழமாக அன்பு செலுத்தவும், முற்றாக நேசிக்கவும் விரும்பும் அப்பழுக்கற்ற ஒரு மனிதனை இவ்வுலகம் எவ்விதமாக வெல்லாம் கேலி செய்கிறது என்பதோடு அவற்ரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும் பழிபாவமற்ற ஒரு மனிதனின் கதையே இந்நாவல். பொய்மையும், பகைமையு..
₹713 ₹750