Menu
Your Cart

ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்

ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
-5 %
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் - ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர்:

விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள்.

நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே எங்கள் காலடியில் உள்ள எங்கள் பூமியை எங்களிடமிருந்து பிடிங்கி விட்டார்கள். சொல்லுங்கள். நான் சொன்னது தவறா?

Book Details
Book Title ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் (Aathi thivasikal)
Author ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் (Hanstaa Sowvendhira Sekar)
Translator லியோ ஜோசப் (Leo Joseph)
ISBN 9788193395578
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 196
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா ..
₹342 ₹360
காதாம்டுகி  மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ  மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்...
₹276 ₹290