Menu
Your Cart

ஹென்ரிட்டா லேக்ஸ்

ஹென்ரிட்டா லேக்ஸ்
-10 %
ஹென்ரிட்டா லேக்ஸ்
சா. சுரேஷ் (ஆசிரியர்)
₹135
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இனவாதம் மற்றும் அநீதி பற்றி இதயத்தை நொறுக்கக்கூடிய சித்திரம். ஆழ் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்கிற அற்புதமான படைப்பு. வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக இறந்துபோன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனதை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம். அறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கண்டறிகிறார் ரெபேக்கா ஸ்க்லூட். அவைகள் ஏறக்குறைய ஒரு குடும்பத்தை அழித்தாலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவியது. இது மனதை அலைக்கழிக்கின்ற, அழகாக சொல்லப்பட்டுள்ள நூல். நீங்கள் வாசிக்கப் போகிற எந்த ஒரு புனைவும் ஏற்படுத்தும் வளமை மற்றும் கட்டிப்போடும் தன்மைக்கு சற்றும் குறைவில்லாத நூல்.
Book Details
Book Title ஹென்ரிட்டா லேக்ஸ் (Henrietta Lacks)
Author சா. சுரேஷ் (S.Suresh)
ISBN 9789384646349
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 175
Year 2015
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Racism | இனவாதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங..
₹225 ₹250
அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற இந்த புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை நம்மில் விட்டுச் செல்கிறது. ”முதலாளித்துவம் நீடித்திருக்கிற வ..
₹360 ₹400
ஜேம்ஸ் லவ்லாக், உலகறிந்த முன்னோடி சூழலியல் நிபுணர். மேற்குலகில் சூழல் உணர்வு தோன்றுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் தலையாய பங்காற்றியவர். ‘புவி வெப்பமாதல்’ பிரச்சனையை முதன் முதலில் விவாதப் பொருளாக்கியவர். இன்றைக்கு பூவுலகின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. இந்த பூவுலகு ஒற..
₹144 ₹160