Menu
Your Cart

குளிர்மலை

குளிர்மலை
-5 %
குளிர்மலை
ஹான்ஷான் (ஆசிரியர்), சசிகலா பாபு (தமிழில்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹான்ஷான் என்றால் குளிர்ந்த மலை எனப் பொருள்படும். சீனாவின் தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எனும் ஜென் துறவி, தாவோயிய மற்றும் சான் மரபையொட்டி எழுதிய கவிதைகளில் இருந்து நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. “குளிர்மலை என்பது ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பதற்குப் பதிலாக மனநிலையைக் குறிக்கும் பெயராகவே தோன்றுகிறது. இப்புரிதலோடு, புத்தரை நமக்கு வெளியே தேடியலைவதை விடவும், நம் மனமெனும் இல்லத்தில் வீற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பொக்கிஷமான’ அவரை அடைய வேண்டுமென்ற மறைஞானமே இக்கவிதைகளின் அடிநாதமாக உள்ளது.
Book Details
Book Title குளிர்மலை
Author ஹான்ஷான்
Translator சசிகலா பாபு (Sasikalaa Paapu)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின..
₹333 ₹350
சசிகலா பாபு கவிதைகள் பெண் உடலை அடைவதற்கான பெண் மொழியை இதுகாறும் செய்யப்பட்டுவந்த ஆண்மொழியைப் பகடி செய்வதன் மூலம் அடைகின்றன. விளைவாக இடதுவலது மாற்றம் பெறாத ஒரு ஆடிப்பிம்பத்தைப் பார்க்கிற அதிர்ச்சியை வாசிக்கிற ஆண்கள் மத்தியிலும் ஆண்மொழிக்கு பழக்கப்பட்ட பெண்களிடத்திலும் உருவாக்குகின்றன. தன்னை ஒரு உடல் ..
₹95 ₹100
“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’. தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில் இருந்து கண்டிருந்த என் போன்றோரிடையே, வாழ்வதற்கான உரிமையும், அன்ப..
₹190 ₹200
கிரேக்கம், ரோமானியம், நார்வே, செல்டிக், எகிப்து, அமெரிக்கப் பழங்குடியினம், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் புகழ்வாய்ந்த புராணங்களில் இருந்து, இருபது இதிகாசக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர்களே இக்கதைகள் அனைத்திலும் நாயகர்களாக வலம்வரு..
₹190 ₹200