Menu
Your Cart

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
-5 %
தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் - ஏ.சண்முகானந்தம் | முனைவர் சா.செயக்குமார் :

தனிப்பட்ட ஒர் உயிரினம் அல்லது ஒரு பல்லுயிரியச் சூழல் தொகுதியைக் காக்க, அப்பகுதியின் சூழலியல் தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை, இனப்பெருக்கம் இரைதேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், ‘பறவைகள் அல்லது உயிரினக் காப்பிடங்கள் ’என்ற பெயர் பெற்றன. இதன் அடிப்படையிலேயே அழிவுக்குள்ளான உயிரினங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகளவில் பெரும்பாலான நாடுகள் , ‘காப்பிடங்களை’உருவாக்கி, அவ்வுயிரினத்தின் வாழ்வை மட்டுமன்றி, அச்சூழலின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும்பாதுகாத்து வருகின்றன.

Book Details
Book Title தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் (Tamilnadu Birds Safetyplaces)
Author முனைவர் சா.செயக்குமார் (Munaivar Saa.Seyakkumaar), ஏ.சண்முகானந்தம் (E.Shanmuganantham)
ISBN 9789387333161
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 216
Published On Jan 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமையான ‘வலசை’யாக அவதானிக்கப்படுகிறது. சூழலுக்கும், மற..
₹152 ₹160
தமிழர் மருத்துவம் - மரு.மைக்கல் செயராசு:சித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப்..
₹67 ₹70