Menu
Your Cart

தமிழிசை வேர்கள்

தமிழிசை வேர்கள்
-5 % Out Of Stock
தமிழிசை வேர்கள்
நா. மம்மது (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமது வரலாறு என்பது ஆவண சான்றுகளின் வழி தெளிவு குறைந்த ஒன்றுதான். ஆனால் தொன்மை குறைவானது அன்று அய்யாயிரம் ஆண்டு பழமை உடைய இசைத்தமிழுக்கும் முழுமையான வரலாறு இதுவரை இல்லை. அழிந்தது போக, அழித்தது போக, எரிந்தது போக, எரித்தது போக, மறைந்தது போக, மறைத்தது போக, தமிழைச் செள்திகளைத் தாங்கி நிற்கும் இசைச் செல்வம், இன்றும் கிடைக்கும் தமிழ் இலக்கியங்களில் இன்னும் மலைபோல் குவிந்துள்ளது. 
Book Details
Book Title தமிழிசை வேர்கள் (Tamizhisai Vergal)
Author நா. மம்மது (N.Mammad)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 159
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழிசைத் தளிர்கள்..
₹48 ₹50
எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனை ஆட வல்லான், கூத்தப் பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது. சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருக்கும் நா. மம்மதிவின் கட்டுரைகள் இசையையும் தமிழைய..
₹190 ₹200