Menu
Your Cart

தடங்கள்

தடங்கள்
-5 %
தடங்கள்
₹304
₹320
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல் அவர் ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பால் கவரப்பட்ட, அந்நிலத்தைச் சார்ந்தவர்களிடம் கருணையுள்ள, தன் முந்தையை அடையாளத்தைத் தொலைக்க விருப்பமுள்ள, மற்ற சாதாரண பிரயாணிகளை விடச் சிறந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. 130° வெப்பத்தைத் தாங்கிக்கொண்டும், பெருகி ஓடும் நதியைக் கடந்தும், விஷ நாகங்களையும், ஒழுக்கக்கேடான ஆஸ்திரேலிய ஆண்களைத் துரத்தி விட்டுக்கொண்டும், 'ஒட்டகங்கள் மருளும் போது அவற்றின் பின் ஓடிக்கொண்டும், அவை காயமடைந்த போது பேணிக் கொண்டும், டேவிட்ஸன் அசாதாரண தைரியமும், நேர்த்தியான கூருணர்வும்கொண்ட கதாநாயகியாக மிளிர்கிறார். மாறுதலையும் கண்டுபிடிப்பையும் உள்ளது உள்ளபடி உரைக்கும், பாராட்ட வேண்டிய பயணக் காவியம் தான் "தடங்கள்". *********** துடுக்கும், தாராளமும் நிறைந்தது. படித்தபின் உங்கள் முதுகில் தொத்திக்  கொண்டுவிடும் காத்திரமான ஒரு நூலை டேவிட்ஸன் எழுதி இருக்கிறார். - சிகாகோ சன் டைம்ஸ்   அவருடைய ஒட்டகங்களைப் போலவே ஒவ்வொரு துளியும் நகைச்சுவை நிரம்பிய, அதே  சமயம் தேர்ந்த  முதல் ரக எழுத்தாளர். -நீயூஸ் வீக்      
Book Details
Book Title தடங்கள் (Thadangal)
Author ராபின் டேவிட்சன் (Raapin Tevitchan)
Translator பத்மஜா நாராயணன் (Padmaja Narayanan)
ISBN 9789387333147
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 312
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நான் மலாலா(பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை) - மலாலா யூசுஃப்சாய், கிறிஸ்டினா லாம்ப்(தமிழில் - பத்மஜா நாராயணன்) :ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபன்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றான். வாய்மூடி அமைதியாக இருக்க மறத்து, தன் உரிமையான கல்விக்காக மலாலா யூசுஃப்ஸை போராடினா..
₹356 ₹375