Menu
Your Cart

பெண்ணியம்

அக்கா: கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
-5 %
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயபச்சாதாபமற்ற, ‘பெருமித’ வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத்த..
₹214 ₹225
அக்கினி சாட்சி
-5 %
கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்ட..
₹95 ₹100
அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்
-5 %
நாகம்மையார்-கண்ணம்மையார் குறித்து இதுவரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது. பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை, குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின்..
₹71 ₹75
அன்புள்ள ஏவாளுக்கு
-5 %
1944 பிப்ரவரி 9 இல் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஆலிஸ் வாக்கர், சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் களப்பணியாளரும் ஆவார். “தி கலர் பர்பிள் “ நாவலுக்காக அவர் நேஷனல் புக் அவார்ட் மற்றும் புனைவுக்கான புலிட்சர் பரிசுகளை வென்றார்...
₹333 ₹350
அம்பை கதைகள் (1972-2014)
-5 %
அம்பை சிறுகதைகள்(1972-2014) 42- ஆண்டுக் கதைகளின் தொகுப்பு1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், கு..
₹941 ₹990
அம்மா ஒரு கொலை செய்தாள்
-5 %
அம்மா ஒரு கொலை செய்தாள்:வரையறைகளுக்கு அப்பால்...கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு...பெண்ணின் முழுப் பரிமாணத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்கள..
₹309 ₹325
அறத்தொடு நிற்றல்
-5 %
இந்நூலில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள், கலைகள் மற்றும் இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன...
₹133 ₹140
அறுபடும் யாழின் நரம்புகள்
-5 %
நூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனினும் தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல..
₹81 ₹85
Showing 13 to 24 of 208 (18 Pages)