Menu
Your Cart

GST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி

GST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி
-5 %
GST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

 GST -சரக்கு மற்றும் சேவை வரி : ஜி.கார்த்திகேயன்

ஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ஆடிட்டரும் துறை சார்ந்த நிபுணருமான ஜி. கார்த்திகேயன்.

 தற்ப்போது இந்தியா முழுவதிலும் அதிகம்  விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.

மக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறது. இந்தப் புதிய மாற்றத்துக்கு எப்படி நம்மைத்  தயார்ப்படுத்திக்கொள்வது? யாரெல்லாம் வரி செலுத்தவேண்டும்? எதற்கெல்லாம் வரி? எவ்வளவு? சிறு வணிகர்களும் தொழில்முனைவோர்களும் ஆன்லைனில் வர்த்தகம் செய்வோரும்கூட ஜிஎஸ்டியின்கீழ் வருவார்களா?அவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்? இனி தங்கள் தொழில் சார்ந்த நடைமுறைகளை எப்படியெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்?

Book Details
Book Title GST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி (GST)
Author ஜி.கார்த்திகேயன் (Ji.Kaarththikeyan)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 200
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார..
₹95 ₹100