Menu
Your Cart

பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking

சுயமரியாதை இயக்கத் தத்துவம்
-17 %
சுயமரியாதை இயக்கத் தத்துவம்”தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும், ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப் பூசத்துக்கும், கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்துச் ..
₹5 ₹6
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?
-13 %
Publisher: PSRPI Veliyidu
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?"நாளை ‘நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆக வேண்டும்!..
₹7 ₹8
செவ்வாழை
-10 % Out Of Stock
ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் முதலாளிகளின் பிடியில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட அண்ணா, முதலாளிகளின் வளர்ச்சி தொழிலாளிகளின் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டுமே ஏற்படுகின்றது என்பதைத் தன்னுடைய இலக்கியங்களில் பதிவுசெய்யத் தவறவில்லை. ஆனால் அந்த உழைப்..
₹27 ₹30
சோதிட ஆராய்ச்சி
-10 %
Publisher: PSRPI Veliyidu
ஜோதிட ஆராய்ச்சி..
₹45 ₹50
டாக்டர் கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
-10 %
டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை. பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை..
₹126 ₹140
டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்
-10 %
டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்எளிமை, ஆற்றல், ஊக்கங்களின் நிலைக்களனாக அறிவுத் தெளிவும்  மொழிப் புலமையும்  வாய்க்கப்பெற்ற கவிஞர் கருணானந்தம்  அவர்கள் இவற்றைநாள் கவிதைப் படைப்பாளர்களுள் தமக்கெனத் தனியிடம் பெற்ற சிறந்த கவிஞர் என்பது தமிழுலகம் நன்கு தெரிந்த செய்தி...
₹126 ₹140
திராவிடர் 100 (நூறு புத்தகங்களின் தொகுப்பு)
-10 %
திராவிடர் 100 (நூறு புத்தகங்களின் தொகுப்பு) :நூறு புத்தகங்களின் பட்டியல்:1. பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் (The Non-Brahmin Manifesto)2. திராவிடர் தந்தை டாக்டர்.சி.நடேசனார்3. வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர்4. திராவிட லெனின் டாக்டர்.டி.எம்.நாயர்5. பனகல் அரசர்6. திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன..
₹1,440 ₹1,600
தீ பரவட்டும் – “ஏ தாழ்ந்த தமிழகமே!”
-10 %
இந்நூல் 09.02.1943 இல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில், பார்ப்பன வேதமதமான இந்து மதத்திற்கு வலுசேர்க்கும் இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களை ஏன் தீயிட்டு கொளுத்த வேண்டும்? என்ற பொருளில் ‘தீ பரவட்டும்’ நடந்த சொற்போரின் தொகுப்பே இந்நூல். கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.என்...
₹45 ₹50
Showing 37 to 48 of 85 (8 Pages)