Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
மாயப்பாறை
-5 %
அன்றாடத்தின் அவசரங்களில் சாதாரணமானது எனக் கவனியாமல் நாம் கடந்து செல்லும் சிறிய தருணங்களில் ஒளிந்திருக்கும் விநோதமான அழகுகளை வியப்புடன் காண நம்மை இழுத்துப் பிடித்து நிறுத்தும் தன்மை கொண்டவை மதாரின் கவிதைகள். தர்க்கங்களின் சுமை அவ்வளவாக ஏற்றப்படாத எளிமையான வரிகளில் குழந்தைகளின் வேடிக்கையும் விளையாட்டு..
₹133 ₹140
மார்கழி பாவியம்
-5 %
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு முடிவற்று நீளும் மதில் மீது நேர்த்தியாக நடந்து செல்கிறது பூனை என்ற ஒரு சொல் ஆம் ஒரு சொல் அதைக் கொஞ்சம் பின்தொடர்ந்தால் அது ஒரு வாக்கியமாவதையும் வாக்கியத்தின் நீண்ட அசைவில் கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால் மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி கவிதையாவதையும் வாசிக்க..
₹437 ₹460
மாற்று இதயம்
-5 %
புதுக்கவிதை இப்போது கொஞ்சம் செக்கு மாடாகச் சுற்ற ஆரம்பித்திருப்பதுபோல் படுகிறது. உள்ளடக்கம் வீச்சு, விரிவு இரண்டிலும் நானாவிதமோ நீட்சியோ பெறத் தயங்குகிறது. புதிதாக எழுத ஆரம்பிப்பவர்கள் இரண்டாம் தர, மூன்றாம் தர படைப்புகளை 'இமிடேட்' செய்வது அதிகமாகிறது. சத்தான, தக்கான கவிதைகளை முதல்தர கவிதைகளைத் தொடர்..
₹119 ₹125
மாற்றுப் பாதையில் ஒரு பயணி
-5 %
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன் முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும் கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்..
₹143 ₹150
மாவோ கவிதைகள்
-4 % Available
மாவோ கவிதைகள்சீனப் பெருந்தலைவர் மாவோ எழுதிய கவிதைகளில் சீனாவின் பழங்கதைகள், பழம் பாடல்களைக் கேட்க முடியும். புதிய கவிதைகளும் நடப்புலகின் மாட்சியை எதிரொலிக்கும் பாடல்களும், குறுங்கதைகளும், நெடுங்கதைகளும் மாவோவின் உரைகளில் பிரதிபலிக்கும்...
₹24 ₹25
மிக நீண்ட உலகின் துயரம்
-5 %
சிலாகிக்க முடியாத கண்டு கேட்டு அனுபவித்த அனுபவமற்ற அனுமானமாய் சிற்சில உணர்க்குவியல்களை எழுத்துக்களில் தோரணமாய் கட்டி தொங்கவிட்டிருக்கிறேன். நீங்கள் ச்சீ என முகஞ்சுழியலாம் நன்றென திரும்பலாம். வெறும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னுடைய கவிதைகள் இவை. இது நிச்சயம் எனக்கு வியப்பை அளிக்கிறது. இதற்..
₹114 ₹120
மிட்டாய்ப் பயல்
-5 % Out Of Stock
ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள் தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள்..
₹333 ₹350
மின்புறா கவிதைகள்
-5 %
மின்புறா கவிதைகள்தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், தேர்ந்தெடுத்த வரிசையில் அடுக்கி அவற்றை நம்மைத் தேர்ந்தெடுக்கும் கவிதைகளாக்கி இருக்கிறார். என்னை வெகுவாகக் கவர்ந்த வாக்கியமொன்றில் , தாகூர் சொல்லுவார், “We don’t chose the best, the best chooses us”சிறந்தவைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, சிறந்தவைகள் நம்மைத்..
₹171 ₹180
Showing 1069 to 1080 of 1266 (106 Pages)