Menu
Your Cart

Women | பெண்கள்

பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்)
-3 %
கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம்...
₹29 ₹30
பீனிக்ஸ் பெண்கள்
-5 %
(தன்னம்பிக்கை ஊட்டும் உலகளாவிய பெண்களின் வெற்றி வரலாறு.) இந்த நூல், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை வென்று, தத்தம் துறைகளில் வரலாறு படைத்த 20 போராளிப் பெண்களின் வாழ்க்கைப் பதிவாகும். பல்வேறு நாடுகள்... பல துறைகள்... மாறுபட்ட சூழல்கள். எந்தவித வசதிவாய்ப்பும் இல்லாமல் "துணிவு" ஒன்றையே துணையாகக் கொண்ட..
₹238 ₹250
புனிதப் பாவங்களின் இந்தியா
-5 %
இந்தியாவில் தேவதாசிமுறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதம், பண்பாடு, மரபு ஆகியவற்றின் பெயரால் அந்த அவலம் இன்றும் தொடர்கிறது. மூடநம்பிக்கைகளும் காலத்துக்குப் பொருந்தாத சடங்குகளும் பெண்களை இப்போதும் வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. பத்திரிகையாளரான அருண் எழுத்தச்சன் இந்தி..
₹309 ₹325
பெண் (பிரபஞ்சன்)
-5 %
பெண் விடுதலை குறித்து, நான் என் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப் படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான். சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவைகள். இங்கு பெண் ஒவ்வொ..
₹209 ₹220
பெண் எனும்  பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்)
-5 %
பெண் எனும்  பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்):நான் இந்த நூலை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையு..
₹333 ₹350
இந்நூல்: உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது. மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு..
₹200
பெண் ஏன் அடிமையானாள்
-5 % Out Of Stock
இந்நூல் - உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வ..
₹95 ₹100
Showing 61 to 72 of 124 (11 Pages)