Menu
Your Cart

Criticism | விமர்சனம்

காற்றுக்குத் திசை இல்லை - ஒரு நவீன இந்திய இலக்கியத் தொகுப்பு
-5 %
இந்திய இலக்கியம் பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளைக் கொண்ட மக்களின் இலக்கியமாகும்.இந்த உண்மை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் தனிச் சிறப்பு உடையதாக்குகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழி இலக்கியமும் அவ்வவற்றிற்கான அடையாளங்களுடன் முழு வளர்ச்சி அடைகிறபோது அவற்றுடன் சேர்ந்து ஓர் அகில உலகப் பண்பாடும் மலர்ச்சி அட..
₹171 ₹180
கி.ரா. நினைவுகள்
-5 %
மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளர். 1997இல் புதுவையின் நாடகப் பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மன..
₹114 ₹120
கிரா வின் கரிசல் பயணம்
-5 %
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி இவரே கி ரா வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றி வரைவைப் படைப்புகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியுமென்பதை இந்நூலின் வழி நிறுவுகிறார்.கி ர வின் ஒட்டுமொத்த படைப்பின்..
₹304 ₹320
கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்
-5 %
கட்டுரைத் தொகுப்பில் வரும் ஒரு கட்டுரையின் இறுதிப் பத்திகள் இப்படி முடிகின்றன. பத்தாயிரத்தில் தமிழ்க்கவிதைகள் இங்கு கவிதை விமர்சகர் இடம் காலியாக இருப்பதால் சக கவியே அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளவேண்டிய சூழலும் உள்ளது. மிக ஆரோக்கியமான செயதி என்னவென்றால் இன்றைய இளம் கவிஞர்களிடம் காணப்படும் அரசியல் விழிப..
₹190 ₹200
குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள்
-5 %
ரவிக்குமார் பல்வேறு துறைகளில் பன்முகமாக இயங்கக் கூடியவர். அரசியல்வாதியாக, பத்திரிக்கைவாதியாக, பதிப்பாளராக, சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என்று ஒரு படைப்பாளியாக, இயங்கக்கூடிய ஆளுமைமிக்கவர். இவை எல்லாவற்றையும்விட அவருடைய செயல்பாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஒரு அறிவுஜீவியாக தமிழ்ச் சூழலில்..
₹95 ₹100
சர்வதேசத் திரைப்படங்கள்
-5 %
இன்று OTT யில் ஓர் உலகத் திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் எளிதான செயல். ஆனால், எந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வது சவாலானது. தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் இதற்கென ஒதுக்கி, பல திரைப்படங்களைப் பார்த்து, அவற்றில் சிறந்தவற்றை அறிமுகம் செய்வது ஒரு கலை. சுரேஷ் கண்ணன் அப்பணியைத் திறம்ப..
₹152 ₹160
சலபதி 50: தொடரும் பயணம்
-5 %
ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, 2019இல் சென்னையில் நடைபெற்ற அவரது பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றவற்றுள் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். காலச்சுவடு, இந்து லிட் பார் லைஃப், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்' என்ற தல..
₹214 ₹225
Showing 49 to 60 of 125 (11 Pages)