Publisher: National Book Trust
பறவையியலில் வல்லுநராகிய விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை.மும்பையில் துவங்கிய அவருடைய இளம்பருவ நினைவுகளிலிருந்து துவங்கி, அவருடைய நாற்பதாண்டுகால பறவை ஆய்வுகள், பல நாடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்கள் என அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சித்திரிக்கிறார் ஆசிரியர்...
₹166 ₹225
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது.
நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது...
₹19 ₹20
Publisher: காடோடி பதிப்பகம்
இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கும்
'மறை நீர்' என்ற கருத்தாக்கத்தை தமிழுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய நூல். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுள்ள இந்நூல், தற்போது கூடுதல் தகவல்களோடு வெளியாகியுள்ளது...
₹38 ₹40
Publisher: கிழக்கு பதிப்பகம்
வன விலங்குகள்மீதும் சூழலியல்மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
சலசலத்து ஓடும் ஆற்று நீரைக் கண்டு மயங்கி நிற்கும்போது, தொலைவில் ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கும். அதை ஊன்றி கவனிக்கும்போது சிறுத்தையின் குரல் உலுக்கும். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விலங்கு நீர் அருந..
₹228 ₹240
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
இந்திய வரிக்கழுதைப்புலிகளை முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தும் நூல்! காட்டுயிர்களின் இருப்பையும், இழப்பையும் பொது சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் கரிசனம் கொண்ட நூலில் …
ஓர் பழங்குடியின் தொன்மத்திலிருந்து விரியும் உரையாடலில் …இரவில் கழுதைப்புலிகளைத்தேடி அலையும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் ,மரணத்தி..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி!
ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?
எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா..
₹219 ₹230
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
’காடழித்து மரம் வளர்ப்போம்’ என்ற இக்கட்டுரைத் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளிவருகிறது. சூழலியல் எழுத்துக்களை தொடங்கிய ஆரம்பக் கால எழுத்துக்களில் இருந்து சமீப காலம் வரை எழுதிய கட்டுரைகள் ..
₹200 ₹210
Publisher: காடோடி பதிப்பகம்
ஐக்கிய அமெரிக்க வேளாண்மை அறிவியலாளர்களின் அறிவு எப்படி பழங்குடி மக்களின் அறிவின் முன்பு தோற்றது என்ற கதை சுவைமிக்கது. அந்தப் பழங்குடிகளின் அறிவே இன்று பல்கலைக் கழகங்களில் பாடம்.
சுற்றுச்சூழலுக்கு சிறந்தது என நாம் நம்பும் பயோ பிளாஸ்டிக், பயோ டீசல் போன்றவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை நூலைப் படித்த பின்ப..
₹86 ₹90