Menu
Your Cart

இந்திய சுயராஜ்யம்

இந்திய சுயராஜ்யம்
-5 %
இந்திய சுயராஜ்யம்
₹19
₹20
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்காரர்களுடன் நீண்ட விவாதத்தை நடத்தி, தென்னாப்பிரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இளம் பாரிஸ்டர் காந்தி, கப்பலில் இரவும் பகலும், இடது கையாலும், வலது கையாலும் பத்து நாட்களில் தனது தாய் மொழியில் எழுதிய கொள்கைச் சாசனம் இந்நூல். நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ அதே நேர்மை உஙகள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும் அதுவே நேச வழி.
Book Details
Book Title இந்திய சுயராஜ்யம்
Author மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi)
Translator வெ. ஜீவானந்தம் (V. Jeevanandham)
Publisher இயல்வாகை (Iyal Vagai)
Pages 27
Published On Jan 2015
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நிலமெனும் நல்லாள் நகும்கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணிணித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.இது கவலையளிக்..
₹29 ₹30
வறியவரை உயர்த்தும் ஆய்வுகள் இல்லை எனினும் வறியவர் உலகின் பெரும்பான்மையினர். இவர்களை மதிக்காத ஜனநாயகம் போலி, காலம் கடந்து வார்த்தை ஒத்தடம் அரசு கோப்பின் அடித்தட்டில் இவர்கள் படித்தவர், அறிஞர்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கமே. எண்ணெயும் தண்ணீரும் ஒட்டுவதில்லை அடித்தளம் மறைந்து கோபுரம் எழு..
₹95 ₹100