Menu
Your Cart

உணவுத் திருவிழா - ஜூலை 8, சனிக்கிழமை (பெரியவர்)

உணவுத் திருவிழா - ஜூலை 8, சனிக்கிழமை (பெரியவர்)
உணவுத் திருவிழா - ஜூலை 8, சனிக்கிழமை (பெரியவர்)
Hot -5 % In Stock
உணவுத் திருவிழா - ஜூலை 8, சனிக்கிழமை (பெரியவர்)
₹285
₹300
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரவு ஜூலை 8, 2017 (சனிக் கிழமை)

பெரியவர் ஒருவருக்கு ரூ. 300 / சிறியவர் ஒருவருக்கு ரூ. 250

1. வேப்பம்பூ சூப்
2. சாமை முருக்கு
3. குமாயம்
4. நாட்டுப் பப்பாளி - முளைக்கட்டிய பச்சைப் கலவை
5. கீரை வடை
6. மூங்கில் அரிசி பாயாசம்
7. சிறுதானிய அடை
8. இஞ்சி, நெல்லிக்காய் தொவையல் 
9. சீரகச் சம்பா பிரியாணி – வெங்காயம், வெள்ளரிக்காய் பச்சடி
10. வரகு இட்லி - ஆவரம்பூ சாம்பார்
11. மாப்பிள்ளை சம்பா பனியாரம்
12. வல்லாரை சட்னி
13. கத்திரிக்காய்- மொச்சை கூட்டு
14. குதிரைவாலி தயிர் சாதம் 


Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author