Menu
Your Cart

அடடே - 2

அடடே - 2
-5 %
அடடே - 2
மதி (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு. மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது. ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது! கடவுளே...! எதிர்க்கட்சி ஆசாமின்னு தெரியாம் அவர்கிட்ட அரசியல் பேசினது தப்பாப் போச்சு! கோபத்துல கதவைத் திறந்துட்டு 'வெளிநடப்பு' செய்துட்டார்!
Book Details
Book Title அடடே - 2 (Adade - 2)
Author மதி (Madhi)
ISBN 9788183685955
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 176
Published On Nov 2006
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு. மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்..
₹76 ₹80