Menu
Your Cart

டயலாக்

டயலாக்
-4 % Out Of Stock
டயலாக்
விகடன் பிரசுரம் (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவர்கள்... நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள். போட்டி என்று வைத்தால், அது எந்த விஷயமானாலும் கருத்தாழத்தோடு எழுதி குவிப்பார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், 'ஊர் உலகத்தில்தான் எத்தனை சுவாரஸ்யமான பேச்சுக்கள்... காதைத் தீட்டிக்கொண்டு, ஒட்டுக் கேட்டு, நறுக்கென்று எழுதி அனுப்புங்களேன்' என்று ஒரு போட்டி வைத்தோம். 'வித்தியாசமாக ஏதாவது வந்தால், இரண்டொரு இதழ்களுக்குப் பிரசுரிக்கலாம்' என்பதுதான் எங்கள் எண்ணம். ஆனால், வாசக மகாசக்தி எழுதிக் குவித்த பேச்சுத் துணுக்குகள், நாங்களே அதுவரை அறிந்திராத முற்றிலும் புதுமையான ஒரு சுவையோடு அசத்தின. 'ட‌ய‌லாக்' என்று த‌லைப்பைக் கொடுத்து, இத‌ழ்க‌ண‌க்கில் எங்க‌ளையும் அறியாம‌ல், அவ‌ற்றைத் தொட‌ர்ந்து பிர‌சுரிக்க‌ ஆர‌ம்பித்தோம். மாத‌ங்க‌ள்... ஏன், வருட‌ங்க‌ள் ப‌ல‌ உருண்டோடிய‌போதும், வாச‌க‌ர்க‌ளிடமிருந்து 'ட‌ய‌லாக்'குக‌ள் வ‌ருவ‌து கூடிய‌தே த‌விர... குறைய‌வில்லை! டீக்க‌டையில், ம‌ர‌த்த‌டியில், த‌பால் ஆப
Book Details
Book Title டயலாக் (Dialogue)
Author விகடன் பிரசுரம் (Vikatan Prasuram Editors)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில..
₹147 ₹155