Menu
Your Cart

காடு இதழ் சந்தா

காடு இதழ் சந்தா
Hot Free
காடு இதழ் சந்தா
அமுதரசன்.பா (ஆசிரியர்)
₹ 0

Available Options

தமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். காடு இதழ் வளர்ச்சிக்கு சந்தா செலுத்தி உதவுங்கள். ஒரு ஆண்டு - ரூ.360, இர‌ண்டு ஆண்டுகள் - ரூ.600, ஐந்து ஆண்டுகள் - ரூ.1, 500 மற்றும் புரவலர் (ஆயுள்) சந்தா - ரூ.10,000. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் : 9791020127 பண விடை (MO), காசோலை அனுப்ப வேண்டிய முகவரி  பனுவல் புத்தக விற்பனை நிலையம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41. Ph : 89399 67179 இணைய தளத்தின் மூலம் சந்தா செலுத்த www.panuval.com 

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

காடு இதழ் - 2018(நவம்பர்-டிசம்பர்) :தமிழில் மிகச்சிறப்பாக சுற்றுச்சூழலியல் சார்ந்து இயங்கி வரும் ''காடு - இயற்கை காட்டுயிர் இருமாத இதழ் - உயிரினங்களின் தடங்களைத் தேடி'' இதோ 19-வது இதழாக வெளியாகியுள்ளது.இவ்விதழில் இடம்பெற்றுள்ளவை..  நீலகிரி ஈபிடிப்பான்.அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.ஆநிரை மேய்த்தல்..
₹ 60
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.