பொங்கல் விடுமுறை மற்றும் சென்னை புத்தகக் காட்சி இருக்கும் காரணத்தால் உங்கள் ஆர்டரை அனுப்புவதற்கு 5 முதல் 7 நாட்கள் ஆகும். தாமதத்திற்கு வருந்துகிறோம்.
New -15 % கானகன்
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி. – எஸ்.வி.ராஜதுரை

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கானகன்

Delay in Shipping!

பொங்கல் விடுமுறை மற்றும் சென்னை புத்தகக் காட்சி இருக்கும் காரணத்தால் உங்கள் ஆர்டரை அனுப்புவதற்கு 5 முதல் 7 நாட்கள் ஆகும். தாமதத்திற்கு வருந்துகிறோம்.

  • Rs. 300
  • Rs. 255

Postage charge of Rs.40 is applicable for orders below Rs.500. Free shipping on orders above Rs.500. Please Call/WhatsApp +91.9789-009-666 for queries related to Stock, International Shipping, Bulk Purchase etc.