Menu
Your Cart

ஆத்மாநாம் படைப்புகள்

ஆத்மாநாம் படைப்புகள்
-5 % Out Of Stock
ஆத்மாநாம் படைப்புகள்
ஆத்மாநாம் (ஆசிரியர்), பிரம்மராஜன் (தொகுப்பாசிரியர்)
₹228
₹240
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1984ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கியவாதிகள் முதல் தீவிர இடதுசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு அபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம். பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டுக்கால முயற்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.
Book Details
Book Title ஆத்மாநாம் படைப்புகள் (Aathmanaam Padaippugal)
Author ஆத்மாநாம் (Athmanam)
Compiler பிரம்மராஜன் (Brammarajan)
ISBN 9788187477266
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 272
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கனல் வட்டம் ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்நவீனக்கவிஞர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு ‘பென்னம் பெரிய’ நூல் இதற்குமுன் வந்ததில்லை. சில கவிதைகளின் பொருளைக் கல்யாணராமன் விவரித்துச் செல்லும்போது உடன் பயணப்பட்டு வெவ்வேறு தளங்களையும் சென்றடைந்துவிடுகிறோம். சமகால இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின் தேவையான பகுதிக..
₹375 ₹395
இலையுதிராக் காடுஎந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக அவனை மட்டும் மதிப்பிட முடியாது.– டி.எஸ். எலியட்..
₹276 ₹290
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்இருபதாம் நூற்றாண்டு செக்கஸ்லோவாகியாவின் தனித்தன்மை மிக்க கவிஞர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலுப் அந்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியுமாவார். அறிவியலையும் இலக்கியத்தையும் அதன் வேராழங்களில் எதிரிடைகளும் முரண்களுமின்றி இணைத்த ஒரு மிக முக்கிய ஆளுமை ஹோலுப். கவிதைகள் அளவுக்கே இலக்கியம..
₹119 ₹125
போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் - பிரம்மராஜன்)மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் ..
₹570 ₹600