Menu
Your Cart

அலைபுரளும் வாழ்க்கை

அலைபுரளும் வாழ்க்கை
-5 % Out Of Stock
அலைபுரளும் வாழ்க்கை
பெ.அய்யனார் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அறிவின் ‘குறுக்கீட்டை’ மீறி இயல்பாக ஆச்சரியப்படுவதும் ஆச்சரியங்களைத் தாண்டி அறிவுபூர்வமான விசாரணைகளை மேற்கொள்வதும் அய்யனாருக்குச் சாத்தியமாகியிருப்பதுதான் இந்தப் பதிவுகளின் வெற்றி. சோழமண்டலத்துக் கலைச்சூழலைக் கண்டு மெய்மறந்து நிற்கும் நிலையிலும், அங்கு அடியோட்டமாக நிலவும் பிரச்சினைகளைக் கிரகித்துப் பதிவுசெய்ய அவர் தவறவில்லை. பெரு நகரத்து அடையாளங்களுடன் ஸ்பென்ஸர் பிளாஸா அய்யனாரை மிரளவைத்தாலும் அந்த மாபெரும் வணிகவளாகம் பற்றிய பல அரிய தகவல்களைத் துல்லியமாகத் தர அவரால் முடிந்திருக்கிறது. வியப்பு ததும்பும் இந்த வரிகளினூடே அய்யனார் என்கிற இதழியலாளரின் தகவல் சார்ந்த தேடலின் விளைவுகளும் விரவிக்கிடக்கின்றன.
Book Details
Book Title அலைபுரளும் வாழ்க்கை (Alaipuralum Vazhkai)
Author பெ.அய்யனார் (P.Ayyanar)
ISBN 9788187477631
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 128
Published On
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author