Menu
Your Cart

அவளும் ஒரு பாற்கடல்

அவளும் ஒரு பாற்கடல்
-10 %
அவளும் ஒரு பாற்கடல்
₹113
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1992இல் வெளிவந்த ஹனீபாவின் 'மக்கத்துச் சால்வை' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக் கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ்பேசும் நாடொன்றின் இலக்கிய கர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டு மொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப் பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல்வேண்டும். ஹனீபாவின் சிறுகதைகள் கைதேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்தரிப்புக்களாக நவீன தமிழலக்கியத்துக்கு நிச்சயமாக வளம்சேர்க்கின்றன.
Book Details
Book Title அவளும் ஒரு பாற்கடல் (Avalum Oru Paarkadal)
Author எஸ்.எல்.எம்.ஹனீபா (S.L.M.Haneefa)
ISBN 9788189359924
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 160
Published On Nov 2006
Year 2007
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author