Menu
Your Cart

அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை

அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை
-5 % Out Of Stock
அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை
₹333
₹350
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஓடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யா வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த 'அகிலத்திட்டு அம்மானை' முதல் முறையாக ஆய்வுப் பதிப்பாக வெளிவருகிறது. அய்யாவின் மரபினராகிய பால பிரஜாபதி அடிகளாரின் மேற்பார்வையில மூலப்பதிப்புகளுடன் ஓப்புநோக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு இது. நீண்ட ஆய்வு முகவுரை, நூல் சுருக்கம், சொற்பொருள் விளக்கம் கொண்டது. கடின உழைப்பில் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியிர் அ.கா. பெருமாள்.
Book Details
Book Title அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை (Ayya Vaigundasamy Aruliya Agilaththirattu Ammaanai)
Author அய்யா வைகுண்டசாமி (Aiyaa Vaikuntasaami)
ISBN 9788189359829
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 592
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author