Menu
Your Cart

வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்

வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்
-5 % Out Of Stock
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்
₹71
₹75
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
2007இல் எழுதத் தொடங்கிய பா. திருச்செந்தாழையி¢ன் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார நெருக்கடியுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மனித ஜீவன்களின் உணர்வோட்டங்கள், உரையாடல்கள், புதிரான நடத்தைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கைகளை, தடுமாற்றங்களை, கற்பிக்கப்பட்டுள்ள ஒழுக்க மீறல்களை, குற்றவுணர்வுகளை, மனிதநேயம் துளிர்விடும் தருணங்களை ஆசிரியரின் குறுக்கீடின்றி வாசக மனங்களில் அழுத்தமாகப் பதியவைக்கும் வித்தியாசமான கதைகள் இவை.
Book Details
Book Title வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் (Veyil Nanban Prarthanai Oru Pradesam)
Author பா.திருச்செந்தாழை (Pa.Thiruchenthazhai)
ISBN 9788189945787
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 104
Published On Nov 2007
Year 2012
Edition 2
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha