Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

கள்ளோ? காவியமோ?

கள்ளோ? காவியமோ?
கள்ளோ? காவியமோ?
மு.வரதராசன் (ஆசிரியர்)
Categories: நாவல்
₹90
  • Edition: 2
  • Year: 1947
  • Page: 240
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publication Date: November 1, 1947
  • Publisher: Test Publications
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடுஇணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். “மு.வ." என்ற செல்லப் பெயர் ஒலிக்காத இல்லங்களும் நல் உள்ளங்களும் இல்லை எனலாம்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங்கிய உறவை விளைவிப்பதும் அகாதெமியின் முக்கியப்பனிகளுள் ஒன்று...
₹180
இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங்கிய உறவை விளைவிப்பதும் அகாதெமியின் முக்கியப் பணிகளுள் ஒன்று...
₹225