Menu
Your Cart

வியூகம் ஆற்றுகைப் பனுவல்

வியூகம் ஆற்றுகைப் பனுவல்
-10 % Out Of Stock
வியூகம் ஆற்றுகைப் பனுவல்
கோ.பழனி (ஆசிரியர்)
₹54
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வியூகம் ஆற்றுகைப் பனுவல்

ஒரு புறம் இயற்கையைப் பாதுகாப்போம் என்று சொல்லிக்கொண்டே விவசாயம் அழிக்கப்படுவதும். விவசாய நிலங்களை விட்டுவிட்டு நகரங்களில் கூலித் தொழிலாளிகளாக அல்லல் படுவதும், தாதுக்கள், மணல், நீர்நிலைகள் ஆகியவை சுரண்டப்படுவதுமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவற்றுக்கு எதிரான மனநிலையைக் கட்டமைக்கும் ஒரு குரலை இந்த நாடகத்தில் பார்க்க முடிகிறது.

 

ஆடல் மூலமாகவும், பாடல் மூலமாகவும், நாட்டுப்புற இசையொலிகள் மூலமாகவும் நாடகம் ஒரு பயணத்தை நிகத்துகிறது. இசைவான ஒரு கொண்டாட்ட சூழலும் அதற்கு எதிரான வியூகங்களும் காட்சித்தளத்தில் நன்றாக கட்டமைக்கப்படுகின்றன. திறந்த வெளி அதற்கான களத்தை வழங்குகிறது.

 

வெளி ரங்கராஜன்

 


Book Details
Book Title வியூகம் ஆற்றுகைப் பனுவல் (Vugum Atrukai Panuval)
Author கோ.பழனி (K.Palani)
Publisher கனலி (Kanali)
Pages 80
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாடகப் பனுவல் வாசிப்பு..
₹68 ₹75
தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்இந் நூலில்… தெருக்கூத்துக் கலைஞர்கள் 106 நபர்களின் நேர்காணல்கள், அவர்களைப் பற்றிய சுருக்கமான விவரக் குறிப்புகள், அவர்களின் நிழற்படங்கள். இக் கலைஞர்களுள் 89 தெருக்கூத்து வாத்தியார்களும் கூத்தர்கள் 6 பேரும் ஒரு பெண் கூத்தரும் மிருதங்கம் - டோலக், முகவீணை, ஹார்மோனியம் ப..
₹225 ₹250
கலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற..
₹180 ₹200