Menu
Your Cart

கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள்
-5 %
கரமசோவ் சகோதரர்கள்
₹1,425
₹1,500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
19-ம் நூற்றாண்டின் குழந்தையான தாஸ்தாயெவ்ஸ்கியைப் பெரிதும் வதைத்த பிரச்சினை, கடவுளின் இருப்பு பற்றியது. இது குறித்த தீர்க்கமான சிந்தனைகள் மீதான விசாரணைகளின் கலை வடிவமே ‘கரமசோவ் சகோதரர்கள்’. இந்நாவலில் மனித ஆன்மாவைக் கைப்பற்றக் கடவுளும் சாத்தானும் மனவெளிகளில் கடுமையாக மோதுகிறார்கள். நிகழ்வது, அனல் தெறிக்கும் யுத்தம். மனக்கிடங்குகளின் ரகஸ்ய அறைகள் திறக்கப்படுகின்றன. அதேசமயம், நம் மனக்குகைகளின் திறவு மந்திரங்களாகவும் அவை அமைந்து திகைப்பூட்டுகின்றன. ஒரு காலத்தின் குரல், பல்வேறு முரண்பட்ட குரல்களின் கூட்டிசையாக எதிரொலிக்கிறது. மனித நடவடிக்கைகளுக்குக் காரணமான மனப் பிராந்தியத்துக்குள் தாஸ்தாயெவ்ஸ்கி இந்நாவலில் மேற்கொண்டிருக்கும் சஞ்சாரம் அசாத்தியமானது. பாதைகளற்ற, இருட்டான பிராந்தியம். எனினும், கலை எனும் கைவிளக்கின் துணையோடு, எவ்வித இடருமின்றி பயணித்து அவர் அளித்திருக்கும் உலகம் நமக்கான பெரும் கொடை. இப்படைப்பு, என்றும் எனக்கான கைவிளக்காக இருந்துவருகிறது.
Book Details
Book Title கரமசோவ் சகோதரர்கள் (Karamasov sagotharargal)
Author தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky
Translator கவிஞர் புவியரசு (KAvingar Puviyarasu)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 1560
Published On Jan 2011
Year 2011
Edition 2
Format Hard Bound
Category நாவல், மொழிபெயர்ப்புகள், ரஷ்ய இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெண்ணிற இரவுகள்..
₹71 ₹75
அக்னிச் சிறகுகள்..
₹200 ₹210
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி...... தஸ்தயேவ்ஸ்கிய..
₹328 ₹345
வெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்த..
₹114 ₹120