Menu
Your Cart

கொலம்பசின் வரைபடங்கள்

கொலம்பசின் வரைபடங்கள்
கொலம்பசின் வரைபடங்கள்
-5 %
கொலம்பசின் வரைபடங்கள்
கொலம்பசின் வரைபடங்கள்
கொலம்பசின் வரைபடங்கள்
யோ.கர்ணன் (ஆசிரியர்)
₹52
₹55
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கொலம்பசின் வரைபடங்கள்

மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது.நாம் வாழ்ந்த வாழ்வும் மரணமும் பயனற்றவை என்றான பின், லட்சியங்களுக்கும் கனவுகளுக்கும் பொருள் என்ன?
Book Details
Book Title கொலம்பசின் வரைபடங்கள் (Columbusin Varaipadangal)
Author யோ.கர்ணன் (Yo.Karnan)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 72
Published On Dec 2013
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author