Menu
Your Cart

தமிழீழப் புரட்டு

தமிழீழப் புரட்டு
-5 %
தமிழீழப் புரட்டு
எம்.ஆர்.ஸராலின் (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எம்.ஆர்.ஸ்ராலின் (பிரான்ஸ்) விடுதலை இயக்கமொன்றின் போராளியாகவும், பின்னர் சிறிது காலம் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். “தமிழீழ புரட்டு” என்னும் எழுத்துக்களை தொகுத்துள்ளார். புகலிட இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர் அவரது சிந்தனைகளும், எழுத்துக்களும், செயற்பாடுகளும் புகலிடத்தில் மட்டும் அல்ல எமது தேசத்து அரசியலிலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்திற்காகவும், தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்காகவும் அவர் எழுப்பிவரும் குரல் காரணமாக பல சேறடிப்புகளுக்கும். அச்சுறுத்தல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் உள்ளாகிவருபவர். தமிழ் சமூகத்தின் விடுதலை என்பதை தேசிய இனப்பார்வைக்குள் மட்டும் அணுகுவதை கடுமையாக மறுத்தவர்.
Book Details
Book Title தமிழீழப் புரட்டு (Tamizheezha Purattu)
Author எம்.ஆர்.ஸராலின் (Em.Aar.Saraalin)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author