Menu
Your Cart

தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர்

தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர்
-5 %
தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர்
முகில் நிலவன் (தொகுப்பாசிரியர்)
₹333
₹350
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது. எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின் சதியில் குற்ற இனங்கள் உருவாக்கப்படுவதைச் சட்டரீதியாக ஆவணப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
Book Details
Book Title தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர் (Thamizhilakkiyaththil Kutrapparambaraiyinar)
Compiler முகில் நிலவன்
Publisher கருத்து=பட்டறை (Karuththu=Pattarai)
Pages 400
Year 2013
Edition 1
Format Paper Back
Category தமிழர் வரலாறு, வரலாற்றாய்வு நூல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author