கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகள்

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகள்

கவிக்கோ கவிதைகள் :

     ” வானம்பாடிக் கவிதைக் குணத்திலிருந்து நான் முற்றிலும் வேறானவன்” என்று பால்வீதியின் மூலம் பதிவு செய்திருக்கிறார். ‘கவிதை’ குறித்த நவீனத்துவத்தின் கருத்தாக்கத்தை முழுமையாய்க் குருதியில் ஏற்றிக் கொண்டவராக வெளிப்பட்டுள்ளார்; ‘கவித்துவத் தாகம்’ தவிர வேறொன்றும் பெரிதல்ல என்கிற முறையில் இயங்கியிருக்கிறார். மீமெய்மையியல் (சர்ரியலிசம்) எழுப்பிய ‘வசீகரத்தில் வசியமாகி’ படிமம், குறியீடு என மூழ்கியிருக்கிறார் .

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Rs. 500