Menu
Your Cart

Group - II : Model Question Paper - தமிழில்

Group - II : Model Question Paper - தமிழில்
-5 % Out Of Stock
Group - II : Model Question Paper - தமிழில்
பேரா.R.வீரசேகரன் (ஆசிரியர்)
Categories: கல்வி
₹214
₹225
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குரூப் 2 தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 6000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், குரூப் 2 தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம். புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்: அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி-பதில்கள். பொருளாதாரம், பொதுத் தமிழ், அரசியல், புவியியல், வரலாறு, நாட்டு நடப்பு, தேசிய இயக்கம், அறிவியல், கணிதம், முந்தைய வருட கேள்வித்தாள்கள்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author