Menu
Your Cart

மெட்ராஸ் - சென்னை

மெட்ராஸ் - சென்னை
-5 % Out Of Stock
மெட்ராஸ் - சென்னை
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சென்னையின் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் பற்றி இதுவரை பார்த்திராத ஓவியங்களுடன் வந்திருக்கும் அட்டகாசமான புத்தகம்! நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சென்னை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட நகரம். இதற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருள்கள், பழைமையான கட்டடங்கள், கோயில்கள், கல்வெட்டுகள் போன்றவற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. சென்னை முக்கியமான நகரமாக மாறியதற்கான காரணத்தையும், சென்னையின் இயற்கை வளத்தையும், இயற்கை வளம் எப்படி வீணாகிப் போனது என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
Book Details
Book Title மெட்ராஸ் - சென்னை (Madras Chennai Tam)
Author நந்திதா கிருஷ்ணா (Nandhidhaa Kirushnaa)
ISBN 9788184932539
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 96
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மகாபலிபுரம் (அல்லது மாமல்லபுரம்), 7ஆவது, 8ஆவது நூற்றாண்டு வாக்கில், காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இங்குள்ள கட்டடங்கள் அவற்றின் கட்டடக்கலைக்காகப் போற்றப்படுகின்றன. குடைவரை கோயில்கள் தொடங்கி தனித்த..
₹143 ₹150